பிடல் காசுடுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,557 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
No edit summary
(*விரிவாக்கம்*)
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
* கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் பொய்விடும்.
* நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.
** [http://www.marxists.org/history/cuba/archive/castro/1953/10/16.htm ''வரலாற்றின் நீதி'' (1954)]
* அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
* விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
* படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒரு ஒலிம்பிக் நிகழ்வு இருந்தால், நான் தான் தங்க பதக்கம் வெல்வேன்.
 
== பிடல் கேஸ்ட்ரோ பற்றிய மேற்கோள்கள் ==
* '''நான் பார்த்ததிலேயே மிக நேர்மையான, ​​தைரியமான அரசியல்வாதி.'''
** ''ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது '''ஜெஸி ஜாக்சன்'''''
 
== வெளி இணைப்புகள் ==
313

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/6220" இருந்து மீள்விக்கப்பட்டது