உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

04:16, 19 மே 2012 இல் நிலவும் திருத்தம்

உண்மை பற்றிய மேற்கோள்கள்.

மேற்கோள்கள்

 
காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது. ~ டிஸ்ரேலி
  • தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்.அது தன்னிலையுடையது.
  • உள்ளம் தெளிவாக இருந்தால் வாக்கினில் உண்மை உண்டாகும்.
  • உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள்.
    • சுவாமி சிவானந்தர்
  • உண்மையைத் தேடு. தளைகளிலிருந்து அது உன்னை விடுவிக்கும்.
    • பட்சி சாஸ்திரி
  • கலை என்பது விளம்பரத்தின் வடிவம், ஆனால் உண்மையின் பிம்பம்.
    • கென்னடி
  • ஒருவருக்கொருவர் சச்சரவு செய்கிறபோது உண்மை ஒதுக்கித் தள்ளப்படுகிறது.
    • சைரஸ்
  • காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது.
    • டிஸ்ரேலி
"https://ta.wikiquote.org/w/index.php?title=உண்மை&oldid=6199" இலிருந்து மீள்விக்கப்பட்டது