அரிஸ்டாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 6:
* இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
* நல்ல ஆரம்பம் வேலையை பாதி ஆக்கிவிடும்.
* அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம்நம்மால் அன்பு செலுத்த முடியாது.
* மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
* பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
"https://ta.wikiquote.org/wiki/அரிஸ்டாட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது