கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேம்பாடு
வரிசை 1:
'''முத்துவேல் கருணாநிதி''', (M. Karunanidhi, இயற் பெயர்: தட்சிணாமூர்த்தி, பிறப்பு: ஜூன் 3, 1924) [[w:திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவரும் முன்னாள் [[w:தமிழக முதல்வர்|தமிழக முதல்வரும்]] ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக [[w:தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது [[w:எம். ஆர். ராதா|எம். ஆர். ராதா]] 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் [[w:திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர் தொகுதியில்]] போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
[[File:Karunanidhi.jpg|thumb|நான் என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லும்போது தான் உதடுகள் கூட ஒட்டும்..]]
'''முத்துவேல் கருணாநிதி''', (ஆங்கிலம்: M. Karunanidhi) (இயற் பெயர்:தட்சிணாமூர்த்தி), [[w:திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவரும் முன்னாள் [[w:தமிழக முதல்வர்|தமிழக முதல்வரும்]] ஆவார்.
 
== மேற்கோள்கள்{{சான்று தேவை}} ==
== மேற்க்கோள்கள் ==
 
* மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!
* வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை.
* தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்.
* கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக் கூடாது.
* வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
* நான் என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லும்போது தான் உதடுகள் கூட ஒட்டும்.
 
==புற இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
 
"https://ta.wikiquote.org/wiki/கருணாநிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது