பேச்சு:முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 182:
 
Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Wiki_Outreach#Misc] --[[பயனர்:Naveenpf|Naveenpf]] 05:37, 6 ஆகஸ்ட் 2011 (UTC)
 
== விக்கிமேற்கோள் திட்டத்துக்கான அடிப்படைத் தேவைகள் ==
 
பல ஆண்டுகள் (!) கழித்து கடந்த சில நாட்களாக விக்கிமேற்கோள் தளத்தைப் பார்த்து வருகிறேன். மற்ற பல தமிழ் விக்கித் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டம் இது வரை [[சிறப்பு:AllPages|ஒரு சில பக்கங்களையே கொண்டிருப்பதால்]], தொடக்கத்தில் இருந்து இத்திட்டத்தைச் சிறப்பாக வளர்க்கும் வகையில் சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன்:
 
* இன்னார் சொன்னார் என்ற ஆதாரம் இல்லாமல் பல கூற்றுகள் வழக்கில் உள்ளன. எனவே, இயன்ற வரை ஒவ்வொரு பக்கத்திலும் விக்கியிடை இணைப்புகள், உசாத்துணைகள், ஆதாரங்கள் சேர்த்து நம்பகத்தன்மையைக் கூட்ட வேண்டும்.
* ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது நான்கு மேற்கோள்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பக்கத்தில் அறிமுக உரையாக ஒரு சில வரிகள் விக்கிப்பீடியா திட்டத்தில் இருந்து சேர்க்கலாம். குறைவான உள்ளடக்கம் உள்ள மற்ற பக்கங்களில் உள்ள மேற்கோள்கள் பொதுவான ஒரு பட்டியல் பக்கத்துக்கு நகர்த்தப்படும்.
 
இது குறித்து அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். நன்றி--[[பயனர்:Ravidreams|இரவி]] 12:49, 14 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikiquote.org/wiki/பேச்சு:முதற்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதற் பக்கம்" page.