விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
*திருத்தம்* |
||
வரிசை 1:
'''விக்கி மேற்கோள் (Wikiquote)''', [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவை]] நடத்தும் [[w:விக்கிமீடியா|விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[w:விக்கி|விக்கி]] மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் இது புகழ்பெற்ற [[w:மக்கள்|மக்கள்]],
இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.
==தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள்==
|