ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Albert Einstein Head.jpg|thumb|சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.]]
 
'''[[w:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]''' (''Albert Einstein'', [[w:மார்ச் 14|மார்ச் 14]], [[w:1879|1879]] - [[w:ஏப்ரல் 18|ஏப்ரல் 18]], [[w:1955|1955]]) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு [[w:இயற்பியல்|இயற்பியல்]] அறிஞர் ஆவார். [[w:20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற [[w:சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டை]]முன்வைத்ததுடன், [[w:குவாண்டம் பொறிமுறை|குவாண்டம் பொறிமுறை]], [[w:புள்ளியியற் பொறிமுறை|புள்ளியியற் பொறிமுறை]] (''statistical mechanics'') மற்றும் [[w:அண்டவியல்|அண்டவியல்]] ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். [[w:ஒளிமின் விளைவு|ஒளி மின் விளைவைக்]] கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், [[w:கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலில்]] (''Theoretical physics'') அவர் செய்த சேவைக்காகவும், [[w:1921]]ல் இவருக்குப் இயற்பியலுக்கான [[w:நோபல் பரிசு|நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
* தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.
* அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.
* எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். :ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அதற்கு எதிராக செய்ய முடியும்.
* ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.
* வெகு அதிகமாக படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித் தனத்துக்கு சென்றிடுவான்.
* சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
* கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது