ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''[[w:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]''' (''Albert Einstein'', [[w:மார்ச் 14|மார்ச் 14]], [[w:1879|1879]] - [[w:ஏப்ரல் 18|ஏப்ரல் 18]], [[w:1955|1955]]) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு [[w:இயற்பியல்|இயற்பியல்]] அறிஞர் ஆவார். [[w:20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற [[w:சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டை]]முன்வைத்ததுடன், [[w:குவாண்டம் பொறிமுறை|குவாண்டம் பொறிமுறை]], [[w:புள்ளியியற் பொறிமுறை|புள்ளியியற் பொறிமுறை]] (''statistical mechanics'') மற்றும் [[w:அண்டவியல்|அண்டவியல்]] ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். [[w:ஒளிமின் விளைவு|ஒளி மின் விளைவைக்]] கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், [[w:கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலில்]] (''Theoretical physics'') அவர் செய்த சேவைக்காகவும், [[w:1921]]ல் இவருக்குப் இயற்பியலுக்கான [[w:நோபல் பரிசு|நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
*தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது