அரிஸ்டாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: la:Aristoteles, li:Aristoteles
No edit summary
வரிசை 1:
[[File:Aristotle Altemps Inv8575.jpg|144px|thumb|right|* பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது..]]
'''[[w:அரிசுட்டாட்டில்|அரிஸ்டாட்டில்]]''' (அல்லது '''அரிசுட்டாட்டில்''' (''Aristotle'')) ([[கிமு 384]] - [[மார்ச் 7]], [[கிமு 322]]) ஒரு [[w:பண்டைய கிரீஸ்|கிரேக்க]]த் [[w:தத்துவஞானி|தத்துவஞானி]]யாவார்.
 
== மேற்கோள்கள் ==
* தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
* இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
* நல்நல்ல ஆரம்பம் வேலையை பாதி ஆக்கிவிடும்.
* அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
* மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
* பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
* இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
 
 
"https://ta.wikiquote.org/wiki/அரிஸ்டாட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது