விக்கிமேற்கோள்:குறுக்கு வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
==விக்கிமேற்கோள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது எப்படி==
விக்கிமேற்கோளின் மேற்கோள் பக்கங்களை அடைய நீண்ட பெயர்களை தட்டச்சுவதை தவிர்க்க குறுக்குவழிகள் பயனாகின்றன.விக்கிமேற்கோள் தேடல்பெட்டியில் இந்த குறுக்கங்களை நேரடியாக இட்டு வேண்டும் பக்கங்களை வேகமாக அடையலாம். <br>
காட்டாக, தேடல் பெட்டியில்"Wikipedia:Redirect" என்று முழுமையாக இன்றி "WPWQ:R"என தட்டச்சி "செல்" பொத்தானை அமுக்க உடனடியாக விக்கிமேற்கோள் "மீள்வழிப்படுத்தல்" மேற்கோள் பக்கத்தை அடையலாம்.
 
மாற்றாக,இணைய முகவரி, உரல் (URL) உள்ளிடும்போதும் இக்குறுக்கங்களை பயன்படுத்தலாம்.காட்டாக, நீங்கள் பார்வையிடும் தமிழ் விக்கிமேற்கோள்:குறுக்குவழி பக்கத்திற்கான இணைய முகவரி:<br> <nowiki>http://ta.wikipedia.org/wiki/விக்கிமேற்கோள்:குறுக்கு_வழி</nowiki><br>
இப்போது நீங்கள் [[விக்கிமேற்கோள்:மீள் வழிப்படுத்துதல்]] மேற்கோள் பக்கம் செல்ல இந்த இணைய முகவரியில் "விக்கிமேற்கோள்:குறுக்கு_வழி" காணும் இடத்தில் "WPWQ:R" குறுக்கங்களை பயன்படுத்தலாம்.
 
குறுக்கங்கள் இலத்தீன் மொழியில் தலையெழுத்துகளில்("All-Caps") எழுதப்பட வேண்டும், ஆனால் விக்கி தேடல் பெட்டியில் இவை எவ்வாறேனும் இருக்கலாம்.
அதாவது, தேடல் பெட்டியில்,"wpwq:r" என்றோ"WPWQ:R" என்றோ இடலாம்.
உரல்களில் இடும்போது குறுக்குவழியின் தலை எழுத்துக்களை சரியாக இடப்படவேண்டும்.
 
"https://ta.wikiquote.org/wiki/விக்கிமேற்கோள்:குறுக்கு_வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது