'''[[w:ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|ஏ. பி. ஜெ. அப்துல் கலாம்]]''' (''A. P. J. Abdul Kalam'') என அழைக்கப்படும் '''ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்''' (''Avul Pakir Jainulabdeen Abdul Kalam'') (பிறப்பு - [[w:அக்டோபர் 15|அக்டோபர் 15]], [[w:1931|1931]], [[w:ராமேஸ்வரம்|ராமேஸ்வரம்]]) [[w:இந்தியா|இந்தியாவின்]] முன்னாள் [[w:இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] ஆவார். இவர் ஒரு சிறந்த [[w:அறிவியல்|விஞ்ஞானி]]யும் [[w:பொறியியல்|பொறியியலாளரும்]] ஆவார். [[w:இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையம்]] (ISRO), [[w:பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு]] (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.