10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"  '''தங்களை எப்படி நான் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 1:

'''தங்களை எப்படி நான் வெறுக்கிறேன்? அவ்வழிகளை நான் கணக்கு செய்கிறேன்.'''([[#Taglines|Taglines]])

10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு , கரேன் மக்குல்லா லூட்ஸ் மற்றும் கிர்ஸ்டன் ஸ்மித் எழுதி கில் ஜங்கர் இயக்கி 1999-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம். இது [[வில்லியம் ஷேக்ஸ்பியர்|வில்லியம் ஷேக்ஸ்பியரின்]] நாடகம் [[தி டேமிங் ஒப் தி ஷ்ரு]]-ஐ தழுவி , இப்பொழுதைய மேல்நிலைப்பள்ளியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

'''தங்களைஉங்களை எப்படிஎவ்வாறெல்லாம் நான் வெறுக்கிறேன்? அவ்வழிகளை நான் கணக்கு செய்கிறேன்.'''([[#Taglines|Taglines]])

== Katarina "Kat" Stratford ==

* I hate the way you talk to me, and the way you cut your hair.
I hate the way you drive my car, I hate it when you stare.
I hate your big, dumb combat boots and the way you read my mind.
I hate you so much it makes me sick — It even makes me rhyme.
I hate the way you're always right. I hate it when you lie.
I hate it when you make me laugh — Even worse when you make me cry.
I hate it when you're not around. And the fact that you didn't call.
But mostly I hate the way I don't hate you — Not even close, not even a little bit, not even at all

== கத்ரீனா ''கேட்'' ச்ற்றாட்போர்ட் ==
* நீ என்னிடம் பேசும் முறையை வெறுக்கிறேன் மற்றும் நீ உன் முடியை வெட்டும் முறையை வெறுக்கிறேன். என் மகிழுந்தை நீ ஓட்டும் விதத்தை வெறுக்கிறேன், நீ முறைக்கும் பொழுது வெறுக்கிறேன். உனது பெரிய,முட்டாள்தனமான போர் காலணியை வெறுக்கிறேன் மற்றும் என் மனதை நீ படிக்கும் முறையை வெறுக்கிறேன். எனது உடல்நிலை மோசமாகும் அளவுக்கு உன்னை வெறுக்கிறேன்; நீ என்றுமே சேரியை இருப்பதை வெறுக்கிறேன். நீ பொய் சொல்லும்பொழுது அதை வெறுக்கிறேன். என்னை சிரிக்க வேயக்கும்போழுது அதை நான் வெறுக்கிறேன்; என்னை அழ வேயக்கும்போழுது மேலும் உன்னை வெறுக்கிறேன். நீ அருகில் இல்லை எனில் அதை வெறுக்கிறேன். நீ என்னை அழைக்கவில்லை எனில் அதை வெறுக்கிறேன்.
"https://ta.wikiquote.org/wiki/10_திங்க்ஸ்_ஐ_ஹேட்_அபௌட்_யு" இலிருந்து மீள்விக்கப்பட்டது