விஞ்ஞானிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
*கலைகளை மதிக்கும் பாராட்டும் எண்ணம் அறிவியலை சிறந்த முறையில் செய்ய உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
*சமுதாயத்துக்கு அறிவியலின் பயன்பாடு மற்றும் அறிவியலில் இருந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் திறம் பற்றி நான் அறிந்தே இருக்கிறேன்.
 
==[[வெர்னர் வான் பிரான்]]==
 
*"நடக்கவே இயலாது" எனும் பதத்தை பெரும் எச்சரிக்கை உணர்வோடு பயன்படுத்த நான் கற்றிருக்கிறேன்.
*மனிதன் மற்ற அனைத்து பற்றுகளிலும் இருந்து வித்தலை பெற்றிடலாம். ஆனால், புவியீர்ப்பு மனிதனை புவியோடு பிணைத்திருக்கும்.
*ஆராய்ச்சி என்பது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியாதபோது நான் செய்துகொண்டிருப்பது.
*மற்ற கோள்களுக்கு செல்லும் விண்வெளி பயணத்தை பற்றி நான் உறுதியாக ஒன்று கூற முடியும். "உங்கள் வரித் தொகை உயரும்".
*பெரும்பாலான லுத்தரன் பையன்களைப் போல நான் கைக்கடிகாரமும், பேண்டும் முதல் பரிசாக பெறவில்லை. நான் பெற்றது ஒரு தொலைநோக்கி. எனது தாயார் எனக்கு அதுதான் பொருத்தமான பரிசாக இருக்கும் என்று நினைத்தார்.
"https://ta.wikiquote.org/wiki/விஞ்ஞானிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது