விஞ்ஞானிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
*என் முதல் விதி இதுதான்: நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொள்ளக்கூடாது, ஆனால் நீங்கள்தான் மிக எளிதில் முட்டாளாக்கப்படக்கூடியவர்.
*நாம் மனித இனத்தின் ஆரம்ப கால கட்டத்தில் இருக்கிறோம். நாம் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்துவிடக் கூடாது. மாறாக நம்மால் எவற்றை செய்ய முடியுமோ, எவ்வளவு கற்க முடியுமோ, எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவையும் செய்து வரும் சந்ததிகளுக்கு அவற்றை அளிக்க வேண்டும்.
 
==[[கலிலியோ கலிலி]]==
 
*அனைத்து உண்மைகளும் புரிந்துகொள்ளப்பட எளிதானவை. ஆனால், அவற்றை கண்டுபிடிப்பதே சிரமமான காரியம்.
*அறிவியல் உண்மைகளை மறுப்பதன் மூலம், எந்தவொரு முரண்பாட்டையும் வாழ வைக்கலாம்.
*அவனிடமிருந்து ஏதாகிலும் கற்றறிய முடியாதபடிக்கு நான் எந்தவொரு முட்டாளையும் கண்டதில்லை.
*இயற்கை எழுப்பும் கேள்விகளுக்கு விடை காண, நாம் சோதனைகள் மூலமாகத்தான் செல்ல வேண்டும். சித்தாந்தங்களினபடி அல்ல.
*இரவைக் கண்டு பயமே வராத அளவுக்கு நான் நட்சத்திரங்களை ரசிக்கிறேன்.
*நான் சொல்கிறேன், நிரூபிக்கப்பட்டவற்றை நம்புவது ஆன்மாவுக்கு பாதகமானது.
*அறிவியல் கருத்தாக்கங்களில், ஆயிரம் நபர்களின் அதிகாரம் ஒன்றுக்கும் உதவாது. ஆனால், ஒருவனின் பகுத்தறிவு மிக முக்கியப் பங்களிக்கும்.
"https://ta.wikiquote.org/wiki/விஞ்ஞானிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது