விஞ்ஞானிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: * அடுத்தவர் விட்ட இடமே எனது தொடக்கம் - தாமஸ் ஆல்வா எடிசன் *
 
No edit summary
வரிசை 1:
* அடுத்தவர் விட்ட இடமே எனது தொடக்கம் - தாமஸ் ஆல்வா எடிசன்
 
*
==ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்==
 
*தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.
*அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.
*எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அதற்கு எதிராக செய்ய முடியும்.
*ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.
*வெகு அதிகமாக படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித் தனத்துக்கு சென்றிடுவான்.
*சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
*கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.
"https://ta.wikiquote.org/wiki/விஞ்ஞானிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது