சுவாமி விவேகானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
revert
வரிசை 1:
'''[[w:சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தர்]]''' பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய சமயத் தலைவர்.
 
== இவரது கருத்துக்கள் ==
 
''* விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.''
 
* கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
வரி 41 ⟶ 40:
* நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
 
*பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்'''
'''தடித்த எழுத்துக்கள்'''
 
[[பகுப்பு:ஆளுமைகள்]]
 
[[bs:Swami Vivekananda]]
[[en:Swami Vivekananda]]
[[sk:Vivékánanda]]
[[te:స్వామీ వివేకానంద]]
"https://ta.wikiquote.org/wiki/சுவாமி_விவேகானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது