பாரதிதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
 
"நான் செய்யவேண்டியது என்னவென்பதுதான் என்னுடைய சிந்தனையே தவிரப் பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல"1
 
 
''குறிப்பு:'' ''1.பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி'',புதுச்சேரி: பாரதிதாசன் பதிப்பகம்,1952,ஆசிரியரைப்பற்றி:ப.v1.
வரி 45 ⟶ 46:
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!"2
 
 
''குறிப்பு:''2. "உலகப்பன் பாட்டு",''பாரதிதாசன் கவிதைகள்'',5-ஆம் பதிப்பு(இராமச்சந்திரபுரம்:செந்தமிழ் நிலையம்,1950)ப.148.
''குறிப்பு:''2. "உலகப்பன் பாட்டு",''பாரதிதாசன் கவிதைகள்'',5-ஆம் பதிப்பு (இராமச்சந்திரபுரம்:செந்தமிழ் நிலையம்,1950)ப.148.
 
 
==மேற்கோள்:04==
 
"அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
 
விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை"3
 
3.மேலது, ப.150.
 
 
==மேற்கோள்:05==
 
"உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
 
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
 
இவ்வுல குழைப்பவர்க் குரிய தென்பதையே!"4
 
4. மேலது, ப.154.
 
 
==மேற்கோள்:06==
 
"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
 
போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்"5
 
5. மேலது, ப.158.
 
 
==மேற்கோள்:07.==
 
"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என்கின்றீரோ?
 
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணிணத்தை?"6
 
6.மேலது, ப.03.
 
 
==மேற்கோள்:08==
 
"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
 
மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே"7
 
7.மேலது, ப.03
 
 
==மேற்கோள்:09==
 
"ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
 
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு"8
 
8. மேலது, ப.03
 
 
==மேற்கோள்:10==
 
"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
 
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்"9
 
9. மேலது, ப.04.
 
 
==மேற்கோள்:11==
 
"வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
 
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்"10
 
10. மேலது, ப.06.
 
 
==மேற்கோள்:12==
 
"உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்
 
எள்ளை அசைக்க இயலாது"11
 
11. மேலது, ப.14.
 
 
==மேற்கோள்:13==
 
"சாதலெனில் இருவருமே சாதல் வேண்டும்
 
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்"12
 
12. மேலது, ப.30
 
 
==மேற்கோள்:14==
 
"ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்"13
 
13. மேலது, ப.33.
 
 
==மேற்கோள்:15==
 
"சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும்
 
சிறிய கதை! நமக்கெல்லாம் உயிரின்வாதை!"14
 
14. மேலது, ப.34
 
 
==மேற்கோள்:16==
 
"எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்
 
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்"15
 
15. மேலது, ப.95
 
 
==மேற்கோள்:17==
 
"எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
 
தலைமுறைகள் பலகழித்தோம், குறைகளைந்தோ மில்லை!"16
 
16. மேலது, ப.95
 
 
==மேற்கோள்:18==
 
"வெள்ளம்போல் தமிழர்கூட்டம் வீரங்கொள் கூட்டம்! அன்னார்
 
உள்ளத்தால் ஒருவரே! மற்றுஉடலினால் பலராய்க் காண்பார்"17
 
 
17. மேலது, ப.98
"https://ta.wikiquote.org/wiki/பாரதிதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது