அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
* ஐரோப்பாவில் பல சிம்மாசனங்கள் காலியாகி உள்ளன. தைரியம் உள்ளவன் ஏறி அமர்ந்துகொள்ளலாம்! - நெப்போலியன்
* புரட்சியின் கால அளவையும், முன்னேற்றத்தையும் தீர்மானிக்க முடியாது. அது தன்னுடைய சொந்த, புதிரான விதிமுறைகளின்படி இயங்குகிறது! - லெனின்
* அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல - மாக்ஸிம் கார்க்கி
* ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - அம்பேத்கார்
"https://ta.wikiquote.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது