"300 (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
:'''லியொநிடஸ்''' :நிலம் மற்றும் தண்ணீர்...கீழே அவ்விரண்டும் நிறைய கிடைக்கும்.''[ தன் வாளை கிணற்று பக்கம் நீட்டுகிறான்]''
:'''பாரசீக தூதுவன்''' : பாரசீகனோ அல்ல கிரேக்கனோ , எவரும் தூதுவனை மிரட்ட கூடாது.
:'''லியொநிடஸ்''' : என் நகரின் படிகளில் நீங்கள் ஆக்ரமித்த அரசர்களின் தலை மற்றும் கிரீடத்தை கொண்டு வருவீர்கள். எங்கள் அரசியை அவமானபடுத்துவீர்கள். எங்கள் மக்களை அடிமைத்தனம் மற்றும் மரணத்தை காட்டி மிரட்டுவீர்கள். '''''ஒ பாரசீகனே''''',நான் என் வார்த்தைகளை கவனமாக தான் தேர்ந்தெடுக்கிறேன். அனேகமாக நீயும் அதை செய்திருக்க வேண்டும்.
:'''பாரசீக தூதுவன்''' : இது புனிதக்கேடு! இது பைத்தியகாரத்தனம்! ''[ லியொநிடஸ் தன் வாளை கீழேரக்குகிறார் , கோர்கோ பக்கம் பார்கிறார், கோர்கோ தலையசைக்கிறான் ]''
:'''லியொநிடஸ்''' :''[பாரசீக தூதுவனை நோக்கியவாறு]'' பைத்தியகாரத்தனம்பைத்தியகாரத்தனமா ? '''இது தான்டா ஸ்பார்டா!!''' ''[பாரசீக தூதுவனை கிணற்றுக்குள் தள்ளுகிறான்]''
181

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/4697" இருந்து மீள்விக்கப்பட்டது