"300 (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பிராங்க் மில்லேரின் ஆலோசனையுடன் , சாக் ச்னைடேர் , குர்ட் ஜோன்ச்டது மற்றும் மைக்கேல் பி.கோர்டன் இணைந்து எழுதிய இப்படத்தை இயக்கியவர் சாக் ச்னைடேர்.
 
=='''ஸ்பார்டா அரசர் லியொநிடஸ்:'''==
 
* பின்னடைவு இல்லை,சரணடைதல் இல்லை. இதுவே ஸ்பார்டன் சட்டம். ஸ்பார்டன் சட்டத்தின்படி நாம் போரிடுவோம் .. வீரமரணம் அடைவோம். ஒரு புதுக்காலம் தொடங்கிவிட்டது: சுதந்திர காலம். முன்னூறு ஸ்பார்டர்கல் தங்கள் கடைசி மூச்சு வரை போராடினார்கள் என்று அனைவரும் பின்பு அறிவார்கள் !
* ச்பார்டர்களே ! காலை உணவை தயாராக்கிகொள்ளுங்கள், நன்றாக உண்ணுங்கள்,ஏனெனில் இன்றிரவு நாம் நரகத்தில் தான் உண்ணுவோம்.
 
=='''ஷேர்ஷேஸ் '''==
* [ துரோகி எபியால்டேசிடம் ] நான் நற்பன்புடையவன் என்பதை நீ சீக்கிரம் அறிவாய். உன்னை நிற்க கட்டளையிட்ட கொடூரன் லியொநிடஸ் போல் அல்லாமல்...நீ மண்டியிட்டால் மட்டுமே போதும் என்பதே என் விருப்பம்.
 
=='''வசனங்கள்:'''==
 
:'''பாரசீக தூதுவன்''': கவனமாக கேள், லியொநிடஸ். தன பார்வை படும் இடங்களையெல்லாம் ஷேர்ஷேஸ் ஆக்ரமித்து தன கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்வார் . அவருடைய மாபெரும்படை அணிவகுத்த்ட்தால் நிலம் நடுங்கும், குடித்தால் நதி நீரற்று போகும். தெய்வ-அரசர் எர்ஷெஸ் கேட்பது இது மட்டுமே: உங்கள் இருப்பிடம் மற்றும் தண்ணீரை அவருக்கு காணிக்கையாக்குவதே .ஷேர்ஷேசின் மன உறுதிக்கு ஸ்பார்டன் அடிபணிகிறது என்பதின் ஓர் அடையாளம்.
181

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/4692" இருந்து மீள்விக்கப்பட்டது