300 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
* [ துரோகி எபியால்டேசிடம் ] நான் நற்பன்புடையவன் என்பதை நீ சீக்கிரம் அறிவாய். உன்னை நிற்க கட்டளையிட்ட கொடூரன் லியொநிடஸ் போல் அல்லாமல்...நீ மண்டியிட்டால் மட்டுமே போதும் என்பதே என் விருப்பம்.
 
'''வசனங்கள்:'''
 
:'''பாரசீக தூதுவன்''': கவனமாக கேள், லியொநிடஸ். தன பார்வை படும் இடங்களையெல்லாம் ஷேர்ஷேஸ் ஆக்ரமித்து தன கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்வார் . அவருடைய மாபெரும்படை அணிவகுத்த்ட்தால் நிலம் நடுங்கும், குடித்தால் நதி நீரற்று போகும். தெய்வ-அரசர் எர்ஷெஸ் கேட்பது இது மட்டுமே: உங்கள் இருப்பிடம் மற்றும் தண்ணீரை அவருக்கு காணிக்கையாக்குவதே .ஷேர்ஷேசின் மன உறுதிக்கு ஸ்பார்டன் அடிபணிகிறது என்பதின் ஓர் அடையாளம்.
:'''லியொநிடஸ்: அடிபணிதல்''' . அதில் சிறு சிக்கல். அதேநியர்கள் தங்களை நிராகரித்து விட்டனர் என்றொரு வதந்தி பரவலாக உள்ளது. அந்த தத்துவஞானிங்கள் மற்றும் ஆண்-காதலர்களுக்கே அவ்வகை துணிச்சல் உண்டெனில்-
 
:'''தேரோன்''' : நாம் அரசியல் நயத்துடன் இருத்தல் வேண்டும் -
லியொநிடஸ்: அடிபணிதல் . அதில் சிறு சிக்கல். அதேநியர்கள் தங்களை நிராகரித்து விட்டனர் என்றொரு வதந்தி பரவலாக உள்ளது. அந்த தத்துவஞானிங்கள் மற்றும் ஆண்-காதலர்களுக்கே அவ்வகை துணிச்சல் உண்டெனில்-
:'''லியொநிடஸ்''':(இடைமறித்து) இயல்பாக ச்பார்டர்களுக்கு .. தங்கள் மத்திப்பை ஆராய வேண்டும்.
 
:'''பாரசீக தூதுவன்''':அடுத்து வரும் வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்யுங்கள் லியொநிடஸ். அரசராக நீங்கள் கூறும் கடைசி வார்த்தைகள் அதுவாக இருக்கலாம்.
தேரோன் : நாம் அரசியல் நயத்துடன் இருத்தல் வேண்டும் -
:''[லியொநிடஸ் திரும்பி கொண்டு , கோர்கோ வரை தன்னை சுற்றியுள்ளவர்களை சிந்தனையுடன் பார்க்கிறான். ]''
 
:'''லியொநிடஸ்''' : நிலம் மற்றும் தண்ணீர்..?''[ பெரிய கிணற்றின் முன் நிற்கும் பாரசீக தூதுவனை நோக்கி தன் வாளை தொடுக்கிறார் . ஸ்பார்டா காவலர்கள் அவரவர் வாட்களை எடுத்து மற்ற தூதுவர்களிடம் தொடுக்கிறார்கள் ]''
லியொநிடஸ்:(இடைமறித்து) இயல்பாக ச்பார்டர்களுக்கு .. தங்கள் மத்திப்பை ஆராய வேண்டும்.
:'''பாரசீக தூதுவன்''': பைத்தியக்காரன்..நீ ஒரு பைத்தியம்.
:'''லியொநிடஸ்''' :நிலம் மற்றும் தண்ணீர்...கீழே அவ்விரண்டும் நிறைய கிடைக்கும்.''[ தன் வாளை கிணற்று பக்கம் நீட்டுகிறான்]''
பாரசீக தூதுவன்:அடுத்து வரும் வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்யுங்கள் லியொநிடஸ். அரசராக நீங்கள் கூறும் கடைசி வார்த்தைகள் அதுவாக இருக்கலாம்.
:'''பாரசீக தூதுவன்''' : பாரசீகனோ அல்ல கிரேக்கனோ , எவரும் தூதுவனை மிரட்ட கூடாது.
 
:'''லியொநிடஸ்''' : என் நகரின் படிகளில் நீங்கள் ஆக்ரமித்த அரசர்களின் தலை மற்றும் கிரீடத்தை கொண்டு வருவீர்கள். எங்கள் அரசியை அவமானபடுத்துவீர்கள். எங்கள் மக்களை அடிமைத்தனம் மற்றும் மரணத்தை காட்டி மிரட்டுவீர்கள். '''ஒ பாரசீகனே''',நான் என் வார்த்தைகளை கவனமாக தான் தேர்ந்தெடுக்கிறேன். அனேகமாக நீயும் அதை செய்திருக்க வேண்டும்.
''[லியொநிடஸ் திரும்பி கொண்டு , கோர்கோ வரை தன்னை சுற்றியுள்ளவர்களை சிந்தனையுடன் பார்க்கிறான். ]''
:'''பாரசீக தூதுவன்''' : இது புனிதக்கேடு! இது பைத்தியகாரத்தனம்! ''[ லியொநிடஸ் தன் வாளை கீழேரக்குகிறார் , கோர்கோ பக்கம் பார்கிறார், கோர்கோ தலையசைக்கிறான் ]''
 
:'''லியொநிடஸ்''' :''[பாரசீக தூதுவனை நோக்கியவாறு]'' பைத்தியகாரத்தனம்? '''இது தான்டா ஸ்பார்டா!!''' ''[பாரசீக தூதுவனை கிணற்றுக்குள் தள்ளுகிறான்]''
லியொநிடஸ் : நிலம் மற்றும் தண்ணீர்..?''[ பெரிய கிணற்றின் முன் நிற்கும் பாரசீக தூதுவனை நோக்கி தன் வாளை தொடுக்கிறார் . ஸ்பார்டா காவலர்கள் அவரவர் வாட்களை எடுத்து மற்ற தூதுவர்களிடம் தொடுக்கிறார்கள் ]''
பாரசீக தூதுவன்: பைத்தியக்காரன்..நீ ஒரு பைத்தியம்.
லியொநிடஸ் :நிலம் மற்றும் தண்ணீர்...கீழே அவ்விரண்டும் நிறைய கிடைக்கும்.''[ தன் வாளை கிணற்று பக்கம் நீட்டுகிறான்]''
பாரசீக தூதுவன் : பாரசீகனோ அல்ல கிரேக்கனோ , எவரும் தூதுவனை மிரட்ட கூடாது.
லியொநிடஸ் : என் நகரின் படிகளில் நீங்கள் ஆக்ரமித்த அரசர்களின் தலை மற்றும் கிரீடத்தை கொண்டு வருவீர்கள். எங்கள் அரசியை அவமானபடுத்துவீர்கள். எங்கள் மக்களை அடிமைத்தனம் மற்றும் மரணத்தை காட்டி மிரட்டுவீர்கள். '''ஒ பாரசீகனே''',நான் என் வார்த்தைகளை கவனமாக தான் தேர்ந்தெடுக்கிறேன். அனேகமாக நீயும் அதை செய்திருக்க வேண்டும்.
பாரசீக தூதுவன் : இது புனிதக்கேடு! இது பைத்தியகாரத்தனம்! ''[ லியொநிடஸ் தன் வாளை கீழேரக்குகிறார் , கோர்கோ பக்கம் பார்கிறார், கோர்கோ தலையசைக்கிறான் ]''
 
லியொநிடஸ் :''[பாரசீக தூதுவனை நோக்கியவாறு]'' பைத்தியகாரத்தனம்? '''இது தான்டா ஸ்பார்டா!!''' ''[பாரசீக தூதுவனை கிணற்றுக்குள் தள்ளுகிறான்]''
"https://ta.wikiquote.org/wiki/300_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது