மேட்ரிக்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
* நான் இங்கு இருந்த சமயத்தில் உணர்ந்ததை பகிர விரும்புகிறேன். உங்கள் இனத்தை வகைபடுத்தும்போழுது அது எனக்கு புலப்பட்டது. நீங்கள் உண்மையில் பாலூட்டிகள் இல்லை என்பதை நான் உணர்ந்தேன் . இக்கிரகத்தின் ஒவ்வொரு பாலூட்டியும் தன் சுற்றுசூழ்ளுடன் ஓர் இயல்பான் சமநிலையை வளர்த்து கொள்கிறது, ஆனால் மனிதர்களான நீங்கள் அதை செய்வதில்லை. நீங்கள் வேறிடத்துக்கு பெயர்கிறீர்கள், அங்குள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் அழியும் வரை உங்கள் இனத்தை பெருக்கி கொண்டிருகிறீர்கள். இன்னொரு இடத்துக்கு பரவினால் மட்டுமே உங்களால் பிழைக்க முடியும். இதே அமைப்பு கொண்ட வேறொரு உயிரினம் இக்கிரகத்தில் உண்டு. அது என்னவென்று தெரியுமா? அது தீநுண்மம் . மனிதர்கள் ஒரு நோய், இக்கிரகத்தின் புற்றுநோய். நீங்கள் தொற்றுநோய், மற்றும் நாங்கள்.. அதை அழிக்கும் மருந்து.
 
[[en:The_Matrix]]
"https://ta.wikiquote.org/wiki/மேட்ரிக்ஸ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது