மேட்ரிக்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
==நியோ==
* நீ இருப்பது எனக்கு தெரியும் . என்னால் உன்னை உணர முடிகிறது . நீ அஞ்சுகிறாய் என்பது எனக்கு தெரியும் . எங்களை பார்த்தால் உனக்கு பயம் . மாற்றத்தை கண்டால் உனக்கு பயம் . எனக்கு எதிர்காலம் தெரியாது . இது எப்படி முடிய போகிறது என்று சொல்ல நான் இங்கு வரவில்லை . இது எப்படி தொடங்க போகிறது என்று நான் சொல்ல வந்துள்ளேன் . இந்த தொலைபேசியை நான் கீழே வைத்தபின் , நான் இவர்களுக்கு நீ காண்பிக்க விரும்பாததை காண்பிக்க போகிறேன். அவர்களுக்கு ஒரு புத்துலகம் காண்பிக்க போகிறேன்...நீ அல்லாத உலகம். கட்டுப்பாடு மற்றும் விதிகள் அல்லாத, எல்லை மற்றும் வரம்பில்லாத , எதுவும் முடியும் என்ற உலகை. அங்கிருந்து நாம் எங்கு பயணிப்போம் என்பதை உன் விருப்பத்துக்கு விடுகிறேன்.
[[File:The.Matrix.glmatrix.2.png|thumb|right| துரதிரிஷ்டவசமாக, மேட்ரிக்ஸ் என்ன என்பதை யாருக்கும் ''கூற'' முடியாது. நீயே அதை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.]]
 
[[Image:Arty spoon.jpg|thumb|right|அக்கரண்டியை வளைக்க முயலாதே - அது முடியாது. மாற்றாக, உண்மையை மற்றுமே உணர்ந்துகொள்: கரண்டி என்பதே இல்லை என்று .]]
==மொர்பியஸ்==
* எது நிஜம்? நிஜம் என்பதை எப்படி வரையறுக்கிறாய்?? நீ எதை கேட்கிறாய்,எதை நுகர்கிறாய் ,சுவைக்கிறாய் மற்றும் உணர்கிறாய் என்பதை பற்றி பேசுகிறாய் எனில் , நிஜம் என்பது உன் மூளை பெயர்க்கும் மின்சமிக்னைகளே.
"https://ta.wikiquote.org/wiki/மேட்ரிக்ஸ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது