மேட்ரிக்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==மொர்பியஸ்==
* எது நிஜம்? நிஜம் என்பதை எப்படி வரையறுக்கிறாய்?? நீ எதை கேட்கிறாய்,எதை நுனர்கிறாய்நுகர்கிறாய் ,சுவைக்கிறாய் மற்றும் உணர்கிராயோஉணர்கிறாய் என்பதை பற்றி பேசுகிறாய் எனில் , நிஜம் என்பது உன் மூளை பெயர்க்கும் மின்சமிக்னைகளே.
 
* மேட்ரிக்ஸ் என்பது ஒரு அமைப்பு , நியோ. அவ்வமைப்பே நமது எதிரி. ஆனால் நீ அதன் உள்ளிரிக்கும் பொழுது , சுற்றும் பார், நீ எதை பார்கிறாய்? தொழிலதிபர்கள் , ஆசிரியர்கள் , சட்ட வல்லுனர்கள், தச்சர்கள். நாம் காப்பாற்ற நினைக்கும் மக்கள். ஆனால், நாம் அதை செய்யும் வரை,இவர்களும் அவ்வமைப்பின் அங்கமாகவே விளங்குகிறார்கள் , அதுவே இவர்களை நம் எதிரிகளாக மாற்றுகிறது. இவர்களில் பலர் இவ்வமைப்பிலிரிந்து வெளிவர தயாராக இல்லை என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும் . மற்றும் பலர் இவ்வமைப்பின் மீது மிகவும் சார்ந்து உள்ளதால், இவர்கள் இதை காப்பாற்ற சண்டையிடுவார்கள்.
"https://ta.wikiquote.org/wiki/மேட்ரிக்ஸ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது