மேட்ரிக்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==நியோ==
* நீ இருப்பது எனக்கு தெரியும் . என்னால் உன்னை உணர முடிகிறது . நீ அஞ்சுகிறாய் என்பது எனக்கு தெரியும் . எங்களை பார்த்தால் உனக்கு பயம் . மாற்றத்தை கண்டால் உனக்கு பயம் . எனக்கு எதிர்காலம் தெரியாது . இது எப்படி முடிய போகிறது என்று சொல்ல நான் இங்கு வரவில்லை . இது எப்படி தொடங்க போகிறது என்று நான் சொல்ல வந்துள்ளேன் . இந்த தொலைபேசியை நான் கீழே வைத்தபின் , நான் இவர்களுக்கு நீ காண்பிக்க விரும்பாததை காண்பிக்க போகிறேன். அவர்களுக்கு ஒரு புத்துலகம் காண்பிக்க போகிறேன்...நீ அல்லாத உலகம். கட்டுப்பாடு மற்றும் விதிகள் அல்லாத, எல்லை மற்றும் வரம்பில்லாத , எதுவும் முடியும் என்ற உலகை. அங்கிருந்து நாம் எங்கு பயணிப்போம் என்பதை உன் விருப்பத்துக்கு விடுகிறேன்.
 
==மொர்பியஸ்==
* எது நிஜம்? நிஜம் என்பதை எப்படி வரையறுக்கிறாய்?? நீ எதை கேட்கிறாய்,எதை நுனர்கிறாய்,சுவைக்கிறாய் மற்றும் உணர்கிராயோ என்பதை பற்றி பேசுகிறாய் எனில் , நிஜம் என்பது உன் மூளை பெயர்க்கும் மின்சமிக்னைகளே.
 
* மேட்ரிக்ஸ் என்பது ஒரு அமைப்பு , நியோ. அவ்வமைப்பே நமது எதிரி. ஆனால் நீ அதன் உள்ளிரிக்கும் பொழுது , சுற்றும் பார், நீ எதை பார்கிறாய்? தொழிலதிபர்கள் , ஆசிரியர்கள் , சட்ட வல்லுனர்கள், தச்சர்கள். நாம் காப்பாற்ற நினைக்கும் மக்கள். ஆனால், நாம் அதை செய்யும் வரை,இவர்களும் அவ்வமைப்பின் அங்கமாகவே விளங்குகிறார்கள் , அதுவே இவர்களை நம் எதிரிகளாக மாற்றுகிறது. இவர்களில் பலர் இவ்வமைப்பிலிரிந்து வெளிவர தயாராக இல்லை என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும் . மற்றும் பலர் இவ்வமைப்பின் மீது மிகவும் சார்ந்து உள்ளதால், இவர்கள் இதை காப்பாற்ற சண்டையிடுவார்கள்.
 
* நியோ, ஒரு பாதை பற்றி அறிவதற்கும் மற்றும் அதில் பயணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை , நான் உணர்ந்தது போலவே நீயும் சீக்கிரம் உணர்வாய்
 
* நான் உனது மனதை தெளிவு படுத்துகிறேன், நியோ. ஆனால், என்னால் கதவை மட்டுமே காண்பிக்க முடியும். நீதான் அதான் வழியே பயணிக்க வேண்டும்.
"https://ta.wikiquote.org/wiki/மேட்ரிக்ஸ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது