ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்''' அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுனின் மர்ம நாவலாகும். இந்நாவல் ஹர்வர்ட் ஆசிரியர் ராபர்ட் லங்க்டோன்-ஐ கதாநாயகனாக அறிமுக படுத்துகிறது. இவரே டேன் பிரவுனின் பின்தொடர்ச்சி நாவல்களான "தி லாஸ்ட் சிம்பல்" மற்றும் "டா வின்சி கோட்'' -டிலும் கதாநாயகன்.இக்கதை [[ரோமானிய கத்தோலிக்க]] தேவாலயத்துக்கும் , [[இல்லுமினாட்டி]] எனப்படும் ரகசிய சமூகத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விவரிக்கிறது.
 
==வசனங்கள்==
:'''[[w:ta:விட்டோரியா வெட்ற|விட்டோரியா வெட்ற]]''': மொழி அல்லது உடை போன்றதே மதம்.நாம் வளரும் இடத்தின் பழக்க-வழக்கங்களை நோக்கியே பயணிக்கிறோம்.ஆனால்,கடைசியில் நாம் அறிவிக்கும் விஷயம் ஒன்றே.வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளது என்பதே. நம்மை உருவாக்கியவரை நாம் நன்றியுடன் அணுகுகிறோம்.
:'''[[w:ta:ராபர்ட் லங்க்டோன்|ராபர்ட் லங்க்டோன்]]''': நாம் எங்கு பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் கிறிஸ்துவரோ அல்ல இஸ்லாமியரோ ஆகிறோம் என்று சொல்கிறீர்களா?
"https://ta.wikiquote.org/wiki/ஏஞ்சல்ஸ்_அண்ட்_டெமன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது