ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''விட்டோரியா வெட்ற''': மொழி அல்லது உடை போன்றதே மதம்.நாம் வளர்க்...
 
No edit summary
வரிசை 1:
:'''[[w:ta:விட்டோரியா வெட்ற|விட்டோரியா வெட்ற]]''': மொழி அல்லது உடை போன்றதே மதம்.நாம் வளர்க்கப்படும் பழக்க-வழக்கங்களை நோக்கியே பயணிக்கிறோம்.ஆனால்,கடைசியில் நாம் அறிவிக்கும் விஷயம் ஒன்றே.வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளது என்பதே. நம்மை உருவாக்கியவரை நாம் நன்றியுடன் அணுகுகிறோம்.
:'''[[w:ta:ராபர்ட் லங்க்டோன்|ராபர்ட் லங்க்டோன்]]''': நாம் எங்கு பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் கிறிஸ்துவரோ அல்ல இஸ்லாமியரோ ஆகிறோம் என்று சொல்கிறீர்களா?
:'''விட்டோரியா வெட்ற''':அது தெளிவாக தெரியவில்லையா ? உலகம் முழுதும் மதங்கள் பரவி கிடப்பதை பாருங்கள்.
:'''ராபர்ட் லங்க்டோன்''':அப்படியானால் நம்பிக்கை தற்போக்கானதா?
:'''விட்டோரியா வெட்ற''':நம்பிக்கை உலகளாவியது.அதை நாம் புரிந்துகொள்ளும் முறைகள் தணிச்சையானவை.நம்மில் சிலர் யேசுவிடம் பிரார்த்திக்கிறோம்,சிலர் மேக்க செல்கிறோம்,சிலர் அணுக்கூருக்களை ஆய்வு செய்கிறோம். ஆனால், முடிவில் நாம் அனைவரும் நம்மிலும் மேலான உண்மையை தேடுகிறோம்.
:'''ராபர்ட் லங்க்டோன்''': நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
:'''விட்டோரியா வெட்ற'':கடவுள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானம் சொல்கிறது.கடவுளை நான் புரிந்து கொள்ள இயலாது என்பதை என் மனம் சொல்கிறது. அதை நான் செய்ய கூடாது என்பதை என் இதயம் சொல்கிறது.
 
 
:ஆசிரியர்: தீவிரவாதத்திற்கு ஒரே குறிக்கோள். அது என்ன?
:மாணவன் 1: அப்பாவி மக்களை கொல்வதா?
:ஆசிரியர்: தவறு. மரணம் தீவிரவாதத்தின் துணைபொருள்.
:மாணவன் 2: பலத்தின் வெளிப்பாடா?
:ஆசிரியர்: அல்ல.பலகீனமானவர்களால் மற்றவர்களை இணங்கும் படி தூண்ட இயலாது.
:மாணவன் 3: நடுக்கம் ஏற்படுத்தவா?
:ஆசிரியர்: சுருக்கமாக சொன்னால்.தீவிரவாதத்தின் குறிக்கோள் பயத்தையும் , நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே. நம்பிக்கையை பயம் அங்கே ஆல்கிறது. பொதுஜனத்தில் பரபரப்பு ஏற்படுத்தி..எதிரியை உள்ளிரிந்து பலம இழக்க செய்கிறது. இதை எழுதி கொள்ளுங்கள். பெருங்கோபத்தின் வெளிப்பாடல்ல தீவிரவாதம். தீவிரவாதம் ஒரு ராஜதந்திரம்.வீழாத அரசின் முகப்பை கிழித்தால்,அம்மக்களின் நம்பிக்கையை நீங்கள் அகற்றுகிறீர்கள்.
"https://ta.wikiquote.org/wiki/ஏஞ்சல்ஸ்_அண்ட்_டெமன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது