ஐக்கூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
==ஐக்கூ என்பது==
* ''இறுகிக் கிடக்கும் ஒரு மலர்மொட்டின் மெல்லிய இதழ்களைக் கதிரவனும் மழையும் எவ்வாறு விரிய வைக்கின்றனவோ அவ்வாறு காட்சியின் பொருளை வெளிக் கொணர்வதேயாகும்.'' -- [[ஆர்.எச்.பிளித்]]
* ''பாறைகளுகுள்ளே ஒளிந்திருக்கும் சிலையை உளி கண்டுபிடிக்கிறது. ஐக்கூவும் அப்படியே சொற்களுக்குள் உள்ள கவிதையைக் கண்டுபிடிக்கும். சொற்கள் தொடக்கமே; முடிவல்ல.'' -- [[ஆர்.எச்.பிளித்]]
 
==ஐக்கூவைப் பற்றி==
* ''தன் வாழ்வில் ஐந்து அல்லது ஆறு ஐக்கூக்களைப் படைப்பவர் சிறந்த கவிஞர்; பத்து ஐக்கூக்களைப் படைப்பவர் ஐக்கூ ஆசிரியர்.'' -- [[பாஷோ]]
"https://ta.wikiquote.org/wiki/ஐக்கூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது