எசுப்பானிய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''[[w:எசுப்பானியா|எசுப்பானியா]]''' (Spain, i/ˈspeɪn/ ஸ்பெயின்-'; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
 
== பழமொழிகள் ==
வரிசை 5:
* ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.
* ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும்.
*உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே
* ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான்.
* ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது.
"https://ta.wikiquote.org/wiki/எசுப்பானிய_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது