தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Krishnamurthy GovindaReddy (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 36850 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 28:
* அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன?
* அக்காக்காயாகச் சுற்றுகிறான்
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்கு அப்பன், கைகால் பட்டுக் கிழியப் போகிறது, மடித்துப் பெட்டியிலே வை என்கிறான் [துப்பட்டி = போர்வை]
* அக்காடு வெட்டிப்வெட்டிக் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை என்கிறாளாம் பெண்
கிழியப் போகிறது, மடித்துப் பெட்டியிலே வை என்கிறான் [துப்பட்டி = போர்வை]
* அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒரு துப்பட்டிஒருதுப்பட்டி [அக்காரம் = ஆடை; துப்பட்டி = போர்வை]
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை என்கிறாளாம் பெண்
* அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒரு துப்பட்டி [அக்காரம் = ஆடை; துப்பட்டி = போர்வை]
* அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா? [அக்காரம் = சருக்கரை]
* அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடு கொடுப்பாள்!?
* அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்
* அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு
* அக்காள் உண்டானால் மச்சான் உறவு உண்டு
* அக்காள் உறவும் மச்சான் பகையுமா?
* அக்காள் செத்தால்செத்தாள், மச்சான் உறவு அற்றுப் போச்சு
* அக்காள்தான் கூடப் பிறந்தாள்: மச்சானும் கூடப் பிறந்தானா?
* அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான். {அக்காள் [மூதேவி வீட்டை விட்டுப்] போவதும், தங்கை [சீதேவி வீட்டுக்குள்] வருவதும் அழகுதான்.
அழகுதான்.}
* அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது
* அக்காள் வந்தாள்; தங்கை போனாள்
வரி 82 ⟶ 80:
* அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்
* அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா?
* அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்குபிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம்
* அகத்திலே உண்டானால் அம்பி சமத்து
* அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம்
* அகத்துக்காரர் இருந்த போது தலை நிறையதலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம்
* அகத்துக்கு அழகு அகமுடையாள்
* அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல்
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது