ஜெர்மனி பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
விரிவாக்கம்
வரிசை 3:
*அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம்.
*அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான்.
*அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும்.
*ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும்.
*ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது.
வரி 9 ⟶ 10:
*கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு.
*கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் சிறைவாசம்.
*காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும்.
*காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.
*காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர்.
*காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான்.
*காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும்.
*காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா.
*காதலுக்குக் காலம் கிடையாது.
*காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும்.
*காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை.
*காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை.
*காதல்தான் காதலை வெல்ல முடியும்.
*காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை.
*காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி
*சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும்.
*தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை
*துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள்.
*பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது.
*மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
 
[[பகுப்பு:மொழி வாரியாக பழமொழிகள்]]
[[பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஜெர்மனி_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது