தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3,008:
* இச்சிக் கொண்டே என்னோடே நிற்கிறான்
* இச்சித்த காரியம் இரகசியம் அல்ல,
* இச்சிப் பெட்டின வாரிக்கு இஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட்
* இச்சை உள்ள காமுகர்க்குக் கண் கண்ட இடத்திலே
* இச்சைச் சொல் யாசகத்தால் இடர்ப்பட்டவன் இல்லை
வரிசை 3,020:
* இஞ்சி என்றால் தெரியாதா? எலும்மிச்சம் பழம் போலத் தித்திப்பாய் இருக்குமே!
* இஞ்சி தின்ற குரங்கு போல
* இஞ்சியில் பாய்ந்தால் என்ன? மஞ்சளில் பாய்ந்தால் என்ன? இஞ்சி லாபம் மஞ்சளிலே
இஞ்சி லாபம் மஞ்சளிலே
* இட்ட அடி கொப்புளிக்க எடுத்த அடி தள்ளாட
* இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு
வரி 3,542 ⟶ 3,541:
* இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை
* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கும் இலை அறுப்பான்
* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
* இன்றைக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் அழகை; பசியாது
* இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்,
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது