தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12,436:
* பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.
* பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.
* * பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான்.
* பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு?
* பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம்.
வரிசை 12,446:
* பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும்.
* பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும்.
* பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான்.
* பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?
* பணியாரமோ கிலுகிலுப்போ?
* பக்தங்கி கல்யாணம் பகலோடே.
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
வரி 12,518 ⟶ 12,515:
* பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும்.
* பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத்துக்கு அழுததாம்.
* பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான்.
* பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?
* பணியாரமோ கிலுகிலுப்போ?
* படையாது படைத்த மருமகளே. உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
* படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன்.
வரிசை 13,031:
* பத்தடி போல் துள்ளிப் பரிதவிக்கிறது.
* பத்தைக் கண்டு பயந்த ஆனை போல.
* பனியால் குளம் நிறைதல் இல்(லை)
 
==பி==
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது