தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7,721:
* காடு கெட வீடு கெடு
* காடு திருத்திப் பருத்தி விதைக்கப் போகிறேன் என்றானாம் அப்பன்; அதற்குள் மகன் அந்த நூலில் தனக்குத் துப்பட்டி நெய்து தர வேணும் என்றானாம்
* காடும் செடியும் அவளாகத் தோன்றுகின்றன என் கண்களுக்கே
* காடும் செடியும் இல்லாத ஊருக்குக் கழுதை முள்ளி கற்பக விருட்சம்
* காடு வளம் குண்டை வளம், குண்டை வளம் குடி வளம், குடி வளம், கோல் வளம், கோல் வளம் கோன் வளம்
வரிசை 8,132:
* காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைத்த கதை
* காற்றைப் பிடித்துக் கையினில் அடக்க முடியுமா?
* காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
* கானகத்து உக்க நிலா
* கானல் நீர் போல
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது