பிரான்ஸ் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
*உறுதியான செருப்பு வேண்டுமானால், ஒரு பெண்ணின் நாவை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும் அது ஒரு போதும் தேயாது.
*எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகியில்லை யென்று சொல்லியதில்லை.
*காதலுடனும் நெருப்புடனும் மனிதன் பழகிப் போகிறான்.
*காதலும் பேராசையும் போட்டியைச் சகிக்கமாட்டா.
*காதலைத் தடுத்தல் அதைத் தூண்டிவிடுவது போன்றது.
*காதல் வந்து விட்டால், கழுதைகளும் நடனமாடும்.
*பெண்கள், காடைகள், வேட்டை நாய்கள், ஆயுதங்கள் இவைகளில் ஓர் இன்பத்திற்காக ஆயிரம் வேதனைகள்.
*மனிதனின் பணப் பைக்காகவே பெண் படைக்கப் பெற்றிருக்கிறாள்.
*மூன்று விலங்குகளே தம்மைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தைக் கழிப்பவை- அவை பூனைகள், ஈக்கள், பெண்கள்.
"https://ta.wikiquote.org/wiki/பிரான்ஸ்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது