அரேபிய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 1:
'''[[W:அரபு|அரபு]] ''' மொழி பழமொழிகள் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன.
 
* அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை விட முன்னுதாரணமாக இருந்து காட்டுவதே சிறந்தது.
*அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே
*அல்லாவை நம்பு. ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப் போட மறக்காதீர்கள்.
*ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள்.
*அல்லாவை நம்பு. ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப் போட மறக்காதீர்கள்.
*இரத்தம் எப்போதும் நீராக மாறாது.
*இரு திருடர்களின் சண்டையில் களவாடப்பட்ட பொருள் வெளியே வருகிறது.
*உங்கள் உணவை அடுத்தவர் மேசை மீது வைத்து உண்ணாதீர்கள்.
*உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு.
* ஒரு கொசுவால் சிங்கத்தின் கண்களைக் கூட பழுதாக்க முடியும்
*ஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது.
*கழுகு தீமையுடையதாய் இருந்தால், அதன் இறக்கைகளை வெட்டியெறி.
*காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து - வைக்க முடியாது.
*காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும்.
*குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே.
* கூழாங்கற்கள் மலையிருந்தே உருவாகின்றன.
*சிங்கத்தின் கோரைப் பற்களைக் காண நேர்ந்தால், அது சிரிப்பதாக நினைக்க வேண்டும்.
*தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்
வரி 17 ⟶ 23:
*பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்.
*பொய்யனை விட்டு விலகியிருங்கள்.அப்படி விலகியிருக்க முடியாவிட்டால் அவனை நம்ப வேண்டாம்.
* பொய்யுரைப்பது நோய், உண்மையைப் பேசுவது அதற்கான சிகிச்சை.
* பொறாமைக்காரனின் பார்வையை விட சிங்கத்தினால் உண்டான காயம் மேலானது.
*மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது.
* முட்டாள் நண்பனை விட எதிரியே தேவலம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
* முட்டாள் நண்பனை விட எதிரியே தேவலம்.
 
* பொய்யுரைப்பது நோய், உண்மையைப் பேசுவது அதற்கான சிகிச்சை.
 
* பொறாமைக்காரனின் பார்வையை விட சிங்கத்தினால் உண்டான காயம் மேலானது.
 
* அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை விட முன்னுதாரணமாக இருந்து காட்டுவதே சிறந்தது.
 
* கூழாங்கற்கள் மலையிருந்தே உருவாகின்றன.
 
* ஒரு கொசுவால் சிங்கத்தின் கண்களைக் கூட பழுதாக்க முடியும்
[[பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள்]]
"https://ta.wikiquote.org/wiki/அரேபிய_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது