ஜப்பானிய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
இப்பக்கத்தில் '''ஜப்பானிய பழமொழிகள்''' தொகுகபட்டுள்ளன.
 
*காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும்.
*கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது.
*நாவுதான் பெண்ணுக்கு வாள், அது துருப்பிடிப்பதேயில்லை.
"https://ta.wikiquote.org/wiki/ஜப்பானிய_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது