செர்பிய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:17, 9 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கத்தில் செர்பிய பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கினும் ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்.
  • கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு; நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செர்பிய_பழமொழிகள்&oldid=36735" இலிருந்து மீள்விக்கப்பட்டது