எஸ்தோனிய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
விரிவாக்கம் |
||
வரிசை 3:
*ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள்.
*ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.
*ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை. (தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்.)
*தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.
*புதர்களெல்லாம் பெண் இனம். [பெருகக் கூடியவை.]
|