பிரான்ஸ் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
இப்பகத்தில் '''பிரான்ஸ் நாட்டு பழமொழிகள்''' தொகுக்கபட்டுள்ளன.
 
*ஆடவர்களால்தான் பெண்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வெறுக்கின்றனர்.
*இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள், அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அழுவார்கள்.
*உறுதியான செருப்பு வேண்டுமானால், ஒரு பெண்ணின் நாவை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும் அது ஒரு போதும் தேயாது.
*எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகியில்லை யென்று சொல்லியதில்லை.
*மனிதனின் பணப் பைக்காகவே பெண் படைக்கப் பெற்றிருக்கிறாள்.
*மூன்று விலங்குகளே தம்மைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தைக் கழிப்பவை- அவை பூனைகள், ஈக்கள், பெண்கள்.
"https://ta.wikiquote.org/wiki/பிரான்ஸ்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது