சீனப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மொழி வாரியாக பழமொழிகள் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 5:
* இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய் நாட்டின் சட்டத்தை மதிக்க தூண்டும்.
* இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும்.
* தந்தைக்கு அடங்கி நடத்தல், கணவனுக்கு அடங்கி நடத்தல், மகனுக்கு அடங்கி நடத்தல்- இம்மூன்றுமே ஒரு பெண்ணுக்குரிய மூன்று பண்புகள்.
* தாய் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களால் தான் உலகம் முழுவதிற்குமான சமாதானத்தை உருவாக்க முடியும்.
* நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்.
"https://ta.wikiquote.org/wiki/சீனப்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது