டென்மார்க் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இதில் '''[[w:டென்மார்க்|டென்மார்க் நாட்டில்]]''' வழங்ங்கப்படும் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
 
*அண்டை அயலான் தயவில்லாமல் எவனும் வாழ முடியாது.
*அன்பான சில வார்த்தைகளே பெண்ணுக்கு அணிகலன்.
*மூன்று பேர்களின் பக்கத்தில் குடியிருக்க வேண்டாம்: பெரிய நதிகள், பெரிய பிரபுக்கள், பெரிய சாலைகள்.
*பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை, ஆனால் அவள் அதை அணிவது அபூர்வம்.
 
[[பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள்]]
"https://ta.wikiquote.org/wiki/டென்மார்க்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது