போலந்து பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
இப்பகத்தில் '''போலந்து பழமொழிகள்''' தொகுக்கபட்டுள்ளன.
 
*கன்னிப் பெண்ணிடம் உன் விருப்பம் போல் நடக்கலாம். விதவையிடம் அவள் விருப்பம் போலவே நீ நடக்க வேண்டும்.
*கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லு; நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு.
*நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம்
*பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம்.
 
"https://ta.wikiquote.org/wiki/போலந்து_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது