தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பழமொழிகள் நீக்கப்பட்டது; பகுப்பு:மொழி வாரியாக பழமொழிகள் சேர்க்கப்பட்டது
சி →‎ப: * பட்டுக்கோட்டைக்கு வழிகேட்பவனிடம் கொட்டைப் பாக்கு பலம் பத்து ரூபாய் என்கிறாய்?
வரிசை 12,410:
==ப==
* பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
* * பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான்.15430
* பத்தில் பசலை; இருபதில் இரும்பு.
* பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்.
* பத்தில் விழுந்த பாம்பும் சாகாது.
* பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம்.
 
* பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.
* பத்தரை மாற்றுப் பசுந்தங்கம்.
வரி 12,507 ⟶ 12,506:
* பண்டம் ஓரிடம்; பழி ஓரிடம்.
* பண்டம் ஓரிடம்; பழி பத்திடம்.
* பட்டுக்கோட்டைக்கு வழிகேட்பவனிடம் கொட்டைப் பாக்கு பலம் பத்து ரூபாய் என்கிறாய்?
* பட்டு மட்கினாலும் பெட்டியிலே.
* படைத்தவன் காக்க வேண்டு.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது