தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
வரிசை 12,410:
==ப==
* பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
* பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.
* பத்தரை மாற்றுப் பசுந்தங்கம்.
* பத்தாம் பசலிப் பேர் வழி.
* பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.
* பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.
 
* பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது.
* பணம் போனாலும் குணம் போகாது.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது