தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
வரிசை 12,412:
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
* பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே.
*பணம் உண்டானால் படையையும் வெல்வான்.
*பணம் உண்டானால் மணம் உண்டு.
*பணம் என்றால் பிணமும் கை தூக்கும்.
*பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும.
*பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான்.
*பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும்.
*பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும்.
*பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள்.
*பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும்.
*பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன?
*பணம் பசியைப் போக்காது
*பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும்,
*பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே,
*பணம் பாதாளம் மட்டும் பாயும்.
*பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் *பார்த்துப் பெண்ணைக் கொள்.
*பணம் பாஷாணம்.
*பணம் பெரிதா? குணம் பெரிதா?
*பணம் பெரிதோ? பழமை பெரிதோ?
*பணம் பெருத்தது நீலகிரி.
* பணக்காரனுடன் பந்தயம் போடலாமா?
* பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது