தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
வரிசை 12,411:
* பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
 
* பண்ணாடிக்கு மாடு போன கவலை; சக்கிலிக்குக் கொழுப்பு இல்லையே என்ற கவலை.
* பண்ணிப் பார்த்தாற் போல.
* பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
* பண்ணிய பாவத்துக்குப் பயன் அநுபவித்தாக வேணும்.
* பண்ணிய பாவத்தைப் பட்டுத் தொலைக்க வேண்டும்.
 
* பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்.
* பண்டாரமே, குருக்களே, பறைச்சி மூத்திரம் குடித்தவரே!
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது