தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
வரிசை 12,411:
* பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
 
* பண்டாரத்துக்கும் நாய்க்கும் பகை.
* பண்டாரம் என்றால் இலை போடும் ஆளா?
வரி 12,416 ⟶ 12,417:
* பண்டாரம் கூழுக்கு முன்றானையா?
* பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும்.
* பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத்துக்கு அழுததாம்.
 
* படையாது படைத்த மருமகளே. உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
* படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன்.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது