நெ. து. சுந்தரவடிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[File:நெ. து. சுந்தரவடிவேலு 1940.jpg|thumb|1940இல் தனது திருமணத்தின் பொழுது நெ. து. சுந்தரவடிவேலு]]
பத்மஸ்ரீ முனைவர் '''நெ. து. சுந்தரவடிவேலு''' (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றியவர்.
 
"https://ta.wikiquote.org/wiki/நெ._து._சுந்தரவடிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது