வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
* கவிதை எழுதுவதில் எவ்வளவு பெருமை உள்ளதோ, அதே அளவு, நிலத்தை உழுவதிலும் உளது என்பதைத் தெரிந்து கொள்ளாத எந்தச் சமூகமும் செழிப்படையாது. - '''பீட்டி'''<ref name=உழைப்பு/>
 
* சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும். - '''[[எமர்சன்]]'''
===[[எமர்சன்]]===
* திறமைதான் ஏழையின் மூலதனம். - '''[[எமர்சன்]]'''
* சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்.
* திறமைதான் ஏழையின் மூலதனம்.
 
* சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான். - '''[[ஹென்றி போர்டு]]'''
===[[ஹென்றி போர்டு]]===
* உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பேமனக்களிப்பே. - '''[[ஹென்றி போர்டு]]'''
* சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்.
* உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.
 
* துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! - '''[[சுவாமி விவேகானந்தர்]]'''
===[[சுவாமி விவேகானந்தர்]]===
* துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!
 
* கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. - '''[[சுவாமி விவேகானந்தர்]]'''
 
* எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. - '''[[சுவாமி விவேகானந்தர்]]'''
 
* எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். - '''[[சுவாமி விவேகானந்தர்]]'''
 
* பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை - '''[[சுவாமி விவேகானந்தர்]]'''
 
== [[ஜவகர்லால் நேரு]] ==
* முதியவர்கள் தமக்கு இன்னும் எஞ்சிய காலத்தை நினைத்துக்கொண்டு உழைக்கிறார்கள். இளைஞர்கள் ஊழிக்காலத்திற்கும் உழைக்கிறார்கள்.
** '''[[ஜவகர்லால் நேரு]]''' (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)<ref name=இளைஞர் கடமை>{{cite book | title=ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் | publisher=நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, | author=அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், | authorlink=இளைஞர் கடமை | year=2010 | location=புதுதில்லி | pages=83-91 | isbn=ISBN 978-81-237-3332-6}}</ref>
 
* எனக்கு வேலையில் பிரியம்: அது என்னைக் கவர்ந்துவிடுகின்றது. நான் அமர்ந்துகொண்டு மணிக்கணக்காக வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன். - '''ஜே. கே, ஜெரோம்'''
 
* மனித சமூகத்திற்கு உண்மையாக நன்மை செய்ய வேண்டுமென்று ஒருவன் விரும்பினால், அவன் மனிதர்களை அவர்களுடைய வேலையின்மூலமாகவே அணுகவேண்டும். - '''ஹென்றி ஃபோர்ட்'''
== சான்றுகள் ==
#http://tamilcube.com/res/tamil-quotes.aspx
"https://ta.wikiquote.org/wiki/வேலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது